பழச்சாறு சந்தையில் அறிமுகமாகியிருகுகும் Pine Fresh இலங்கைத் தயாரிப்பாகும், பைன் அக்றோ எக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் தயாரிப்பான பைன் பிறஸ் ஜூஸ்பெசன் புறுட், மாம்பழம், அன்னாசி, விளாம்பழம் ஆகிய 04 சுவையில் சந்தையில் கிடைக்கிறது. பைன் பிறஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்களை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், தலைநகரிலும் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் வளர்ந்துவரும் ஒரு நிறுவனமான பைன் பிறஸ், எதிர்காலத்தில் தனது தயாரிப்புக்களை Islanwide சந்தைப்படுத்தவுள்ளதாக அதன், முகாமையார் சலீம் குறிப்பிட்டார், பைன் பிறஸ் தயாரிப்புக்களை விற்பனை செய்ய விரும்புவோர் அல்லது மொத்தமாக பெறவிரும்புவோர் 077724437 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். அத்தோடு இது முற்றுமுழுதான இயற்கை பழங்கலால் ஆன பழச்சாறு ஆகும்.
04 சுவையில் சந்தையில் கிடைக்கிறது பைன் பிறஸ் "Pine Fresh"
August 20, 2016
0
பழச்சாறு சந்தையில் அறிமுகமாகியிருகுகும் Pine Fresh இலங்கைத் தயாரிப்பாகும், பைன் அக்றோ எக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் தயாரிப்பான பைன் பிறஸ் ஜூஸ்பெசன் புறுட், மாம்பழம், அன்னாசி, விளாம்பழம் ஆகிய 04 சுவையில் சந்தையில் கிடைக்கிறது. பைன் பிறஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்களை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், தலைநகரிலும் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் வளர்ந்துவரும் ஒரு நிறுவனமான பைன் பிறஸ், எதிர்காலத்தில் தனது தயாரிப்புக்களை Islanwide சந்தைப்படுத்தவுள்ளதாக அதன், முகாமையார் சலீம் குறிப்பிட்டார், பைன் பிறஸ் தயாரிப்புக்களை விற்பனை செய்ய விரும்புவோர் அல்லது மொத்தமாக பெறவிரும்புவோர் 077724437 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். அத்தோடு இது முற்றுமுழுதான இயற்கை பழங்கலால் ஆன பழச்சாறு ஆகும்.
Share to other apps