இதன் காரணங்கள் யாதென்று நாம் தெரிந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்களாகவே இருக்கின்றோம் . பெண்கள் நரகத்தின் கட்டைகளாக மாறுவதற்கு பல் காரணங்கள் இருந்த போதிலும் முக்கியமானது இந்த ஆடை அலங்காரங்கள் !
'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
இந்த வசனத்தை பார்ப்போமாயின் இன்று பரவிக்கிடக்கும் பல குற்றச்செயல் களுக்கு எம் பெண்களின் ஆடை பிரதான காரணமாக இருக்கின்றது.எம்மை ஒருவர் பார்க்கிறார் என்று சிலர் தான் அழகாய் இருப்பதாக நினைக்கிறார்கள்.ஆனால் அது நரகத்தின் பாதைக்கான பார்வை என்பதை மறந்து விடுகிறார்கள் .அது ஸினா செய்ததற்கு சமன் என்பதையும் அவர்கள் தெரிந்துக்கொள்ளவில்லை.
முகம் மூடுவதைப் பற்றி பல் கருத்து வேறுபாடுகள் உண்டு
ஆனால் எமது நாட்டை பொறுத்த வரையில் முகம் மூடுவதால் சில பிறச்சைனைகள் பெண்கள் முகம் கொடுத்து வருகிறார்கள்.
இவர்கள் முகத்தை மூடிவிட்டு தனி ஆக பயனிப்பதும் இறுக்கமான ஆடைகளை அனிவதுமாக முறனாக நடக்கிறார்கள்.ஆனால் தான் இவர்கள் முக்கியமான் இடங்களில் முகத்தை காட்ட மறுத்து மாற்று மார்க்கத்தவர்களிடைகில் எம் மீது
வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் நடக்கிறார்கள்.அடையாமல் அட்டை பரிசீலனை செய்யும்போது முகத்தை காட்ட வேண்டியது கட்டாயம் அங்கு சென்மறு முறன்படுவதால் இன் வாத பிறச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு..கீழ் வரும் ஹதீஸ்கள் முகம் மூடுவதை பற்றி விலக்கும் .

'(பெண்களாகிய அவர்கள் தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவை தவிர (ஆடை ஆபரணம் போன்ற) தங்கள் அலங்காரத்தையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.' – அல்குர்ஆன் 24:31
இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.
'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.''(அல்குர்ஆன் 24: 31)
1. முகமும் கரங்களும் கூட தெரியலாகாது. அதனால் முகத்தையும் கரங்களையும் மறைக்க வேண்டும்.
2. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.
2. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.
பெரும்பாலான ஆரம்பகால இமாம்கள் இரண்டாம் கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு முன்வைக்கும் சான்றுகளில் ஒரு ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அதுதாவது:-
ஒரு முறை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் ஒரு மெல்லிய ஆடை அணிந்து ரஸூலுல்லாஹ்விடம் வந்திருந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் உடன் தனது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு பின்வருமாறு கூறினார்கள்:
'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.ஆயினும் முகமும்,கரங்களும் கூட 'அவ்ரத்' எனக் கூறும் உலமாக்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டி இதனை ஒரு பலவீனமான ஹதீஸ் எனக் கூறுகின்றனர்.இந்த ஹதீஐன் மூலம் உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும்.ஆனால் பெண்கள் தனது உடலை மறைப்பது மிக அவசியம்

நமது ஆண்கள் தன் வீட்டு பெண்களின் ஆடைகள் மீது கட்டாயமாக கவனம் செலுத்த வேண்டும் காரண்ம் அவர்களுக்கு இவ்வாறு ஆடைகள் அணிய அனுபதி வழங்கும் இவர்களும் நரகவாதியாக அல்லா கூரியிருக்கிரான்.
ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.
ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.
ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா /அபாயா
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
அல்லாஹ் கூறுகிறான்: '(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்:24:31)
இந்த தெளிவில்லாமல் நம் மத்தியில் இல்லை.இவர்கள் மற்ற ஆண்களின் பார்வையை கவரும் விதமாகவே அபாயமான எனும் நம் அவ்ரத்தை மறைக்கக் கூடிய ஆடையை ஒரு காட்சி பொம்மையின் உடலை அலங்ககும் உடையாகவே அணிகின்றனர்.வெட்கம் இல்லை என்பதால்

அல்லது மார்க்கம் தெரியவில்லை என்பதா?
'மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.'
(அஹ்மத், இப்னு ஹுஸைமா,இப்னு ஹிப்பான்) விபச்சாரம் என்பது உடலால் மட்டுமல்ல ஒருவர் எம்மை தகாத முறையில் பார்க்கும் போது நாமும் அல்லாஹ் விடத்தில் அவ்வாறு ஆகிவிடுகிறோம்.மெலியதாகவும்,இறு க்கமாகவும் அதெர்சமயம் அதிக அழங்காரத்துடனும் அணிவது இஸ்லாத்தில் தவிர்க்கப்பட்ட விடயங்களாகும் .இஸ்லாத்தின் இந்த ஆடை முறையானது உலகலாவிய ரீதியில் ஏற்க்கப்பட் ஒரு முறையாகும்.பாலியல் வன் கொடுமைகள் இதன்மூலம் முற்றாக இல்லாமல் போகும் என கூறப்படுகிறது.ஆனால் நம் முஸ்லிம்கள் அணிந்தும் நிர்வாணமான நிலையில் ஆடை அணிவது மிக வேதனைக்குறிய விடயம்.
சகோதரர்களே நமது ஆடைகளின் நாம் அஜாக்கிரதையாக இருபது என்பது பகலில் போய் பால்கிணற்றில் விழுவதை போன்ற விடயாமாகும்.நாம் எம்மையும் எம் சார்ந்தோரையும் நரக நெருப்பில் இருந்து காக்க இந்த உடைகள் சம்மந்தமான் தெளிவை சொல்லி நாமும் அவர்களும் சுவனம் செல்ல
பாதைகளை அமைத்துக்கொள்ள கொள்வோமாக ஆமீன்.
சிமாறா அலி
(அஹ்மத், இப்னு ஹுஸைமா,இப்னு ஹிப்பான்) விபச்சாரம் என்பது உடலால் மட்டுமல்ல ஒருவர் எம்மை தகாத முறையில் பார்க்கும் போது நாமும் அல்லாஹ் விடத்தில் அவ்வாறு ஆகிவிடுகிறோம்.மெலியதாகவும்,இறு