இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள ஹைபா தீயினால் இஸ்ரேல் என்ற நாடு புகை கூட்டமாகவும் காரிருள் சூழ்ந்துள்ளது காணப்படுகிறது . இந்தத் தீயினால் சுமாராக 70 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இஸ்ரேலின் வேறு பிரதேசங்களுக்கு இடம்பேர்ந்துள்ளனர் . 400 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளார்கள் . மேலும் 1200 வீடுகள் தீயினால் கருகி சாம்பலாகி விட்டது . விடாமல் தொடர்ந்தும் பரவும் தீயை அணைப்பதற்கு அமெரிக்காவின் உதவியை இஸ்ரேல் நாடியுள்ளது .
இவ்வளவு காலமும் உலக முஸ்லீம்களுக்கும் பலஸ்தீர்களுக்கு செய்த கொடுமையை எண்ணி அரபு நாடுகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தபோது இஸ்ரேலிய ஊடகங்கள் எங்களை அவர்களின்பால் திசை திருப்பும் நோக்கில் செய்தி தளங்களில் குர்ஆனிய வசனத்தை தலைப்பிட்டு முதளைக் கண்ணீர் வடிக்கின்றது.
// முஃமின்களே ! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் //
( 49:11 ) என்று எமக்கு ஆதாரம் காட்டுகின்றது . இதை அறியாத எமது சாராரில் சிலர் நபிஸல் அவர்கள் யூதன் ஒருத்தனுடைய ஜனாஸா பாதையில் சென்ற போது நபிஸல் அவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள் என்று கூறி இஸ்ரேலிய யூதர்களுக்காகப் பிரார்த்தனை புரியுங்கள் என்று சிலர் சமூக வலைத்தளத்தில் எழுதி வருகின்றார்கள் இது நல்ல விடையம் வரவேற்கத்தக்கது . நாங்கள் துஆ கேட்க வேண்டும் யாருக்கு என்றால் இஸ்ரேலில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எமது தொழுகையில் துஆ செய்ய வேண்டும் .

எமது காஸா பிரதேசத்தில் கடந்த 2008 டிசம்பர் முதல் - 2009 ஜனவரி வரை சுமார் 22 நாட்கள் இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான விமானத் தாக்குதலால் 1300 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள் . இன்னும் 6500 பேர் காயப்பட்டார்கள் . அவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களுமே
இன்று காஸாவிலுள்ள 1.6 மில்லியன் மக்களில் 80% மானோர் எவ்வித உதவியுமின்றி சர்வதேச உதவி நிறுவனங்களில் தங்கியுள்ளார்கள் . இவற்றைக் கணக்கெடுக்காத சர்வதேச ஊடகங்கள் இன்று இஸ்ரேலுக்கு வக்காளத்து வாங்கிவருகின்றது .
ஒன்றை நாங்கள் தெளிவாக விளங்க வேண்டும் உலகில் இருக்கும் பிரபலமான ஊடகங்கள் இஸ்ரேலினால் உருவாக்கப்பட்டது அவர்களின் செய்திகளையும் அவர்களின் கண்டு பிடிப்புக்களையும் பூதாகரமாகக் காட்டி எங்களை நம்ப வைக்கின்றது . இன்று பலஸ்தீ மற்றும் சிரியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் ஒவ்வொரு நொடியிலும் உயிரை விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் இதை சர்வதேச ஊடகங்கள் பதிவிடுவதில்லை காரணம் இஸ்ரேலின் கைப் பிள்ளைகள் .
எனவே நாங்கள் தெளிவு பெற வேண்டும் . இஸ்ரேலரின் நரித் தந்திரத்தை நாம் கூர்மையாக அவதானிக்க வேண்டும் . இஸ்ரேலியர்கள் அல்லாமல் இஸ்ரேலில் இருக்கும் முஸ்லிம்களுக்கு பிரார்த்தனை புரியவும் வேண்டும் .இதுவே எனது உபதேசம்
ஆசிரியர் பீடம் - ஹபீசுல் ஹக்