இலங்கையை பதம் பார்த்த டெங்கு நோய் 6508 பேர் பாதிப்பு

NEWS


இம் மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6508 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இவற்றுள் நூற்றுக்கு 43 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

நுளம்பு பெருகும் இடங்களை சூழலில் இருந்து தொடர்ந்தும் நீக்க வேண்டிய தேவை இதன்மூலம் தௌிவாவதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன், மூன்று நாற்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின் தாமதிக்காது வைத்தியரிடம் செல்லுமாறும், பொது மக்களிடம் அப் பிரிவு கோரியுள்ளது.
6/grid1/Political
To Top