வசந்தம் ரி.வி முஷர்ரப் மீது வழக்குப்பதிவு?

NEWS


வசந்தம் ரி.வி முஷர்ரப் மீது வழக்குப்பதிவு மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக பிரபல ஊடகவிலாளர் மீரா இஸ்ஸதீன் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார். 

ஐந்து மில்லியன் ரூபா நஷ்டயீடு கோரியே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கான லெற்றர் டிமாண்ட் வழக்கறிஞர் மூலம் முஷர்ரப் க்கு அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகிறது.

வசந்தம் ரி.வியின் அதிர்வு அரசியல் நேரலை நிகழ்ச்சியில் தன் மீது அபாண்டமாக பொய்க்குற்றத்தை சுமத்தியதாகவும், தான் பணம் பெற்றதாகவும் முஷர்ரப் தெரிவித்த குற்றத்திற்கே மேற்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
6/grid1/Political
To Top