Top News

ஷினா செய்ய துாண்டும் போன்களும் - முஸ்லிம் இளைஞர் யுவதிகளும்



ஆபாசப்படங்களை பார்ப்பது மிகபெரிய பாவம் என்பது அனைவரும் அறிந்த விடயம், இந்தப்படங்களை இன்று சர்வ சாதாரணமாக பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை பார்த்து பாவம் செய்கின்றனர், ஆபாசப் படங்களை முன்னொரு காலத்தில் சட்ட விரோதமாக இறுவெட்டில் விற்பனை செய்து வந்தனர் இன்று இருக்கும் இணைய நவீன உலகில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இலகுவில் இணையம் மூலம் பார்க்க முடியும்.

இந்த ஆபாசப்படங்கைளை பாரிய தொழிலாக அமெரிக்க கம்பனிகள் செய்து வருகின்றன, இதற்காக கோடிக்கணக்கில் பட்ஜட்டுகள் ஒதுக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட வீடியாக்கள் முதல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள், நேரடி காட்சிகள் என்று பல்வைகப்படுத்தல்களில் உள்ளது அது மாத்திரமின்றி 100க்கும் அதிகமான வகை உதாரணமாக தாயுடன் செக்ஸ், மகளுன் செக்ஸ், ஒரினச் சேர்க்கை என்று. இந்த எழுத்துக்களை பார்த்து வியப்படைய வேண்டாம். உங்கள் பிள்ளைகளும் இதனை பார்த்திருக்க கூடும் இல்லையேல் இதனை வழக்கமாக பார்க்கும் செக்ஸ் பட அடியைாக கூட இருக்கலாம். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் ஸ்மார்ட் போனில் இந்த பாவமும் அதிகமாக நடக்கிறது. ஆய்வில் SEX என்ற வார்த்தையை அதிகம் தேடியவர்கள் உலகிலே முதல் ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளது.

பாடசாலை மாணவர்கள் அதிகம் இதற்கு அடிமையாகியுள்ளதாக ஒரு கவல் வெளியாகியுள்ளது. இநதப்படம் பார்ப்பது ஒரு வகை ஷினாதான்.

இவை ஒருபுறமிருக்க, வாட்ஸ்அப், வைபர், ஸ்கைப் இலும் காதல் என்ற பெயரில் நிர்வாண படங்களும், வீடியோக்களும் பகிரப்படுகிறது. இந்த பாவங்கள் மறைக்கப்பட்டு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. எல்லோரும் செய்வதில்லை என்றாலும் இந்த பாவங்களை இந்த ஸ்மார்ட் போன்கள் செய்ய துாண்டுகின்றனர்.

பாதுகாவர்களாக இருக்கும் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், அமைப்புக்கள் இது குறித்து கவனம் எடுத்து எமது இளையவர்களை சீரான பாதைக்கு இட்டு செல்ல வழிசமைப்போமாக.


Previous Post Next Post