Top News

முஸ்லிம்களுக்கு வாழ்வு பெற்றுக்கொடுத்த குவைதிர் கான் – அஷ்ரப் ஒப்பந்தம்



குவைதிர் கான் மன்னார் கீரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கீரி எனும் கிராமம் மன்னாரிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. குவைதிர் கான் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கற்றவர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இவர் இவர் பெயில் ஆனதால் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தறுதலையாகத் திரிந்தவர். கபடத்தனமும், கள்ளத்தனமும் இவரின் இரத்தத்தில் ஊறியதினால், திருட்டுப்புத்திக்காரர்களை ஒன்று சேர்த்து கொள்ளையில் ஈடுபடத் தொடங்கினார்.
1986 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இன்னும் ஒரு சில கேடிகளுடன் இணைந்து மன்னார் பெரிய கடையில், சித்தி விநாயகர் நகை மாளிகையில் கொள்ளை அடித்தவர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாகனம் ஒன்றின் சில்லுக்குள் வைத்தே கொழும்புக்கு கொண்டு வந்தவர். அந்தக் கொள்ளைச் சம்பவத்தை பார்த்த ஒருவரை கொன்றுவிட்டு இரவோடிரவாக பிரேதத்தைக் கொண்டு சென்று மன்னார் மூர்வீதியில் புதைத்தவர்.
இவர் திருமணம் செய்து சரியாக 15 நாட்களின் பின்னர் கொழும்பில் வைத்து பொலிசாரிடம் அகப்பட்டதனால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சுமார் 06 மாதங்களாக ஜெயிலில் இருந்தவர். பின்னர் நீர்கொழும்பு கொச்சிக் கடையில் கொள்ளையடித்து வாக்குப் போக்காக மாட்டி சிறைக்கம்பிகளையும் எண்ணியிருக்கிறார். இவர் ஒரு பயங்கரக் கள்ளன். சொந்தத் தொழில் எதுவுமில்லை. கொள்ளையும், ஏமாற்றிக் காசு பிடுங்குவதும்தான் இவரது ஒரே பிழைப்பு. இவர் ஒரு சமூகத்துரோகி. சமூகத்துக்காக போராடுவதாக தத்துவங்கள் பேசுவார். தொழிலதிபராகவும் தன்னைக் காட்டிக் கொள்வார். திருட்டுத்தொழிலே தெய்வம் என எண்ணுபவர்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக இலட்சக் கணக்கில் பணம் கறந்து, இடையில் மலேசியா, பேங்கொக் போன்ற நாடுகளில் அவர்களை அந்தரிக்க விட்டிடுவார்.
பேங்கொக்கிலும் சிறையில் இருந்த அனுபவம் இவருக்கு உண்டு. கொழும்பில் என் எம் டிரவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவரிடம் ஏமாற்றிப் பெற்ற பத்து இலட்சம் தொடர்பான வழக்கு இன்னும் மாளிகாகந்தை நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவிடம் ரிஸ்வானுக்கு டிக்கட் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிப் பெற்ற பணமே அது. அந்த வழக்கின் இலக்கம் 42090. அந்த வழக்கு தொடர்ந்து இன்னும் நடைபெறுகிறது.   குவைதீர் கானால் இதனை மறைக்க முடியுமா?
ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி கண்ணே... எனக்கூறும் இவன் ஒரு அயோக்கியன். சமூகத்தை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடாத்தும் இந்தக் கொள்ளைக்காரன் குவைதீர்கான். மாமனிதர் அஷ்ரபுடன் ஒப்பந்தம் செய்து வன்னி முஸ்லிம் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் பெற்றுக்கொடுத்ததாக இப்போது ஒரு புதுக்கதையை கட்டவிழ்த்து விடுகின்றான்.
மர்ஹூம் நூர்தீன் மசூரின் பிரதியமைச்சர் பதவியை ஹக்கீமுடன் போராடி பெற்றதாக இந்தக் கேவங்கெட்டவன் கூறுகின்றான். தான் அஷ்ரப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஹக்கீமிடம் காட்டியே சம்மாந்துறை தொப்பி மொஹிடீனுக்கு வழங்கப்படவிருந்த பிரதியமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்ததாக இவன் தம்பட்டம் அடிப்பது முழுச் சமூகத்தையும் முட்டாளாக்கும் முயற்சி. சந்திரிக்கா - அஷ்ரப் ஒப்பந்தத்தை போன்று குவைதீர் கான் அஷ்ரப் ஒப்பந்தம் மூலம் அகதி முஸ்லிம் சமூகத்திற்கு தனது லெட்டெர் ஹெட் ஓ என் எம் அமைப்பினால் விமோசனம் பெற்றுக்கொடுத்ததாக இந்த பைத்தியக்காரன் கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது.
மர்ஹூம் அஷ்ரப்பின் ஆதரவாளர்களையும் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராக அப்போது இருந்த புர்ஹானுதீன் இஞ்சினியர், சீ எஸ் தாஜுதீன், டொக்டர் தஸ்தகீர் போன்றவர்களை முட்டாள்களாக்கி வன்னிமாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர்களை பகடைக்காய்களாக முஸ்லிம் சமூகத்திற்குள் காட்ட அவன் முயற்சி மேற்கொள்கின்றான். மர்ஹூம் அஷ்ரப் இவ்வாறான ஒரு கள்ளனுடன் எந்தக் காலத்திலும் உறவு வைத்திருந்ததில்லை. அந்தக் கனவான் இப்படிப்பட்ட கேடிகளுடன் தொடர்புகளை ஒரு போதும் வைத்திருக்கவுமில்லை. அது மட்டுமன்றி அவருடைய கண்களால் இவ்வாறான ஒரு கயவனை அவர் பார்த்ததுமில்லை.

மர்ஹூம் நூர்தீன் மசூரின் தந்தையான சட்டத்தரணி நூர்தீன், மர்ஹூம் அஷ்ரபின்வ் நெருங்கிய நண்பர். சட்டக்கல்லூரியில் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். மன்னாருக்கு முஸ்லிம் காங்கிரஸிற்கென பொருத்தமான வேட்பாளரொன்றை தேடித்திரிந்த, மா தலைவருக்கு கிடைத்தவர் தான் நூர்தீன் மசூர். தாருஸ்ஸலாமில் எருக்கலம்பிட்டி எஸ் எச் நிஹ்மத்தின் நூல் வெளியீட்டு விழாவில் மர்ஹூம் அஷ்ரப் இந்த விடயங்களை தெளிவாக கூறியுள்ளார். இதற்கான அத்தனை பதிவுகளும் எருக்கலம்பிட்டி எஸ் எச் நிஹ்மத்திடம் இன்னும் இருக்கின்றது. வேண்டுமென்றால் லண்டனில் இருக்கும் அவருடன் தொடர்பு கொண்டு இதனை அறிந்து கொள்ளலாம்.
குவைதீர் கான் வெறுமனே ஓ என் எம் என்ற அமைப்பின் லெட்டெர் ஹெட் ஒன்றை வைத்துக் கொண்டு சமூகத்தை ஏமாற்றித் திரிகின்றான்.
அல்லாஹ், ரஸூல் ஹக்காக என்றெல்லாம் சத்தியம் பண்ணி வரும் அவனுக்கு இவற்றைப்பற்றி கதைக்க எந்த அருகதையுமில்லை.
பெங்கொக்கில் இருந்ததாக இவன் கூறுவது உண்மை. ஏனென்றால் அவன் அங்கு போதை வஸ்து கும்பலுடன் சேர்ந்து சில திட்டங்கள் தீட்டிய போது அகப்பட்டு அங்கு சிறையிலிருந்தான்.
தெகிவளையில் 40/11, ஜய சமகி மாவத்தை, களுபோவில என்ற விலாசத்தில் ரூபா 75000 மாத வாடகையில் வீடொன்றை குவைதிர்கானுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
    ஊரான் வீட்டில் கொள்ளையடித்த பணத்தில் சுகபோக வாழ்க்கையை நடத்தும் குவைதிர்கான் தனது நடவடிக்கைகளை இன்னும்  நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
அவனுடைய கொள்ளை நடவடிக்கைகளும்,  தந்திரோபாயமாக ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் அடுத்தடுத்த பாகங்களில் பாகத்தில் வெளிவரும்.
Previous Post Next Post