எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, ஒரு மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸபர் முஸ்தபா, உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, எல்லை நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள எல்லை நிர்ணய அறிக்கை, இம்மாத இறுதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும். அது தொடர்பிலான முழுப் பொறுப்பும் எமது அமைச்சுக்கே உள்ளது என, உள்ளூராட்சி மற்றும் மகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கடந்த 17ஆம் திகதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எப்படிப்பார்ப்பினும் இவற்றையெல்லாம் சரி பண்ணி எடுத்து பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்ட எத்தனிப்புகள் நடைபெறும் நியைில் றமழான் மாதம் வரும் அதன் பின்னர் கூறுவார்கள் நோன்ப காலத்தின் பின்னரே தேர்தல் என்று. இதுதான் நடைபெறக்கூடும்