எம்.ஐ.அஸ்பாக்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கின்ற அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வருகையினை முன்னிட்டு சூழலைப் பாதுக்காக்கும் நோக்கில் குப்பை கூழங்களால் மாசுபட்டு காணப்பட்ட புணானை பகுதியை சுத்தம் செய்யும் நோக்கில் சிரமதானப்பணி ஒன்று இன்று 30.01.2017 (திங்கட்கிழமை) காலை 8:30 மணியளவில் புணானை மீயான்குள சந்தியில் கௌரவ முதலமைச்சார் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அல்கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் MMS. ஹாறூன் சஹ்வி, சுற்றுச்சூழல் அதிகாரிகள் என்போரினால் உத்தியோகபூா்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, வாகரை பிரதேச சபை உத்தியோகத்தர்களும் ஊழியா்களும் அல்கிம்மா நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளா், HM.ஜாபிர் மற்றும் உத்தியோகத்தர்கள்,ஊழியா்கள் சுற்றுசூழல் அதிகாரிகள், ஊழியா்கள் என சகலரும் கலந்துகொண்டு சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.