அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு

NEWS
அபு அலா,சப்னி அஹமட் 

அம்பாறை தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இன்று(29) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறைக் காரியாலயத்தில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, 
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர் ஆகியோர் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கி வைத்தனர்.


6/grid1/Political
To Top