இறைவனின் அருட்கொடை பொழிகிறது - மழைகேட்டு தொழுதமைக்கு பலன்கிட்டியது

NEWS


அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோளிற்கிணங்க நாடு முழுவதும் மழைவேண்டி தொழுத முஸ்லிம்களுக்கு இறைவனின் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறது,

கிழக்கு மாகாணம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

வல்ல இறைவா, அருளாளனே நீ தந்த மழையை எமது அன்றாட வாழ்வை பாதிக்காத அருளாக மாற்றிவிடுவாயாக, எங்கள் மக்களை கஷ்டப்படுத்த விடாதே அன்பாளனே நீயே அனைத்தையும் அறிந்தவன்.
6/grid1/Political
To Top