சிசேரியன், ஆயுதம் போட்டு எடுத்தல், சிசு பிறக்க முதலே மரணித்தல், அபோசன், பிறந்த சிசு பல நாட்களாக ஐ.சி.யுவில், இருதயத்தில் ஓட்டை கோளாறு, பெயர் குறிப்பிடாத சிசு நோய்கள் ஏன் இந்த பிரச்சினைகள் நாங்கள் சிந்திப்பதில்லையா? காரணத்தை அறிய எண்ணுவதில்லையா?
கர்ப்பம் தரித்த காலத்திலிருந்து குழந்தை பிரசவிக்கும் வரை எத்தனை தடவைகள் டாக்டரை சந்திக்கிறீர்கள்? எத்தனை முறை ஸ்கேன் செய்கிறீர்கள்? எத்தனை வகை மாத்திரைகள் சாப்பிடுகிறீர்கள்? என்ன வகை மாத்திரை? எந்த நிறுவனத்தின் மாத்திரை? எதற்காக? என்றெல்லாம் சிந்திப்பதில்லையா? முன்னிருந்த காலத்தில் இப்படிதான் கர்ப்பிணிகள் இருந்தனரா? அல்லது இறைவன் மீது நம்பிக்கை இல்லையா?
இந்த மாத்திரை விநியோகம், ஸ்கேன் அனைத்தும் தனியார் வைத்தியசாலைகளின், வைத்தியர்களின் வியாபார யுக்தி இதற்கு மயங்கி அதன் மூலம் பக்கவிளைவுகளை சந்திக்கிறோம். அரச வைத்தியசாலைகளிலும் MOH அலுவலகத்திலும் தேவைக்கதிமாக சேவைகள் வழங்கப்படுகிறது.
இது ஒருவகை வியாபாரம், இந்த வியாபாரத்தினால் இதனை நம்பி பிழைப்பு நடாத்தும் வைத்தியர்கள் தங்கள் அசமந்த போக்கால் அரச வைத்தியசாலைகளில் இருக்கும் கர்ப்பிணிகள் பிரசவத்தில் பிழைகள் நடக்கிறது நடந்த பின் சிசு ICU வில் வைக்கப்படுகிறது.
எல்லாமே ஒரு வகை மெடிகல் மாபியா. இவைகளை முஸ்லிம்கள் செய்யாதீர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.
மெடிகல் மாபியா குற்றங்களின் பக்கம் தொடரும்,
ஷேக் மிஷாரி