ஜனாதிபதியை வரைந்து கொடுத்து பாராட்டு பெற்ற சமீம்

NEWS
ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அவர்களையும் சேர்த்து வரைந்த ஓவியத்தை ஜனாபதியிடம் கையளித்து பாராட்டுக்கள் பெற்றார் ஓவியர் சமீம். அவருக்கு ஜனாதிபதி பாராட்டியதோடு கைலாகும் செய்தார்


6/grid1/Political
To Top