முஸ்லிம் பாடசாலை மாணவர்களை சலுாட் அடிக்க வைத்தது சரியா?

NEWS
0 minute read
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் இன்று ஒரு நிகழ்வு இடம்பெற்றது நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை வரவேற்கும் காட்சி ஒன்று கேள்விக்குறியாகியுள்ளது.

வழியின் இரு புறத்திலும் மாணவர்களை நிறுத்தி சலுாட் அடிக்க சொல்லி மாணவர்களும் அதனை செய்திருக்கின்றனர் இது சரியா? பாடசாலை சீருடையுடன் இது நடைபெற்றுள்ளது.


To Top