எல்லை நிர்ணய அறிக்கை நாளை வர்த்தமானியில்

NEWS


எல்லை நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள எல்லை நிர்ணய அறிக்கை, நாளைய தினம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என,  உள்ளூராட்சி மற்றும் மகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top