Top News

ஹசனலி, பசீரை தொடர்ந்து ஹரீஸ் வெளியேற அதிக வாய்ப்பு!



ஷேக் மிஷாரி

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமை மற்றும் ஒரு சில அதிகார உயர்பீடவாதிகளால் மனமுடைந்து போயுள்ள பிரதியமைச்சர் ஹரீஸ் புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ள அதிக வாய்ப்பு தென்படுகிறது.

இன்று அதாவது 19.02.2017 வசந்தம் ரி.வியின் அதிர்வு நிகழ்ச்சியில் அதிகமதிகம் கட்சி தலைவரின் செயற்பாடுகளையும் ஏனையோரின் செய்ற்பாடுகளையும் விமர்சித்த பிரதியமைச்சர் ஹரீஸ் ஏற்கனவே இதுகுறித்து முன்னாள் பிரதேச சபை தவிசாளர்களுடன் அதிகம் கலந்துரையாடியுள்ளார்.

தலைவரின் செயற்பாடுகள் மூத்த உறுப்பினர்களின் வெளியேற்றம் குறித்த கவலையடைந்திருப்பதை இன்றைய நிகழ்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
Previous Post Next Post