Top News

அந்த சீ.டி இணையத்தில் வெளியாகியது (இதோ லின்க்)



முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலர் மாட்டி்கொண்ட அந்தரங்க காட்சிகள் பசீரிடம் சிக்கி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தலைவர் உள்ளிட்ட பலரின், அந்தரங்க காட்சிகள் மற்றும் ஊழல்கள் வெளியாகியுள்ளமையால் தலைமை திக்குமுக்காடியுள்ளது. கட்சியின் தவிசாளர் இந்த சீ.டிக்கள் மற்றும் ஹார்டிஸ் தன்வசம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சி.டி வெளிவர முன்னால் கீழிருக்கும் லின்க் குகளை பார்க்கவும் லின்க்- http://archives.dailynews.lk/2004/05/17/pol02.html
http://www.thesundayleader.lk/archive/20040530/interviews.htm
http://www.thesundayleader.lk/archive/20040523/spotlight.htm


முக்கிய படங்கள் குறித்த மு.கா தவிசாளர் பசீரின் வாக்கு மூலம்


அனைவரும் கருதியிருப்பது போல அறையில் ஆடிய ஆட்டங்களை அம்பலத்தில் ஏற்றுவது தொடர்பான எனது முந்தைய பதிவு பெரியவர் பற்றியது மட்டுமோ அல்லது ஒரேயொரு பெண் சம்மந்தமானது மட்டுமோ அல்ல, மேலும் பல பரிமாணங்களைக் கொண்ட விவகாரங்களை உள்ளடக்கியது என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்ததன் அடிப்படையிலேயே இந்தப்பதிவைச் செய்துள்ளேன்.பணப்பரிமாற்றம், மக்கள் பிரதிநிதிகள் பலரின் கூட்டுக் குடி, கூட்டுக் குடித்தனம், விடுதிகளில் கூத்திகளுடனான கொண்டாட்டம், அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் அவசிய தருணங்களில் நமது "பண்டமாற்றுப் பதவிப் பணக்காரர்" பில் செலுத்த கூட்டமாக நம் பிராந்தியப் பிரதிநிதிகள் குடியும் கூத்தியுமாக குதூகலித்தமை, ஒரு பிராந்தியத் தலைவர் முன்னைய எண்ணெய் அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து அவர் வீட்டில் விஸ்கி அருந்தியது. முன்னணிப் போராளிக் குடும்பங்கள் சில பிரிவதற்கு காரணமாய் அமைந்த இச்சைக் காட்சிகள், (இது பெண்களை நூறு வீதம் புரிதலுக்கு உட்படுத்தும்)உள்ளிட்டவை பல பரிமாணம் என்பதில் அடங்கும்.
4 chennel, வீடியோ எடுக்கும் ஹார்ட் டிஸ்க் பொருத்திய அன்றைய நவீன கருவி. இதனுடன் ஒரு சட்டை பொத்தான் அளவு கமாரா உண்டு. கமராவை தேவைப்படும் எவ்விடத்திலும் எவரது கண்ணுக்கும் புலப்படாமல் வைக்க முடியும். இந்த கருவியை ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எந்த இடத்திலும் வைத்து வீடியோ பதிவைச் செய்ய முடியும். இன்று இதை விட அதி நவீன கருவிகள் சந்தையில் கிடைக்கும், ஆயினும் இந்த கருவி ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை என்னாலும் நண்பர்களாலும் என்றும் மறக்க முடியாது.இக்கருவியை, 2004 ஆம் வருடம் சிங்கப்பூரில் இருந்து வாங்கி கஸ்டம்ஸ் சோதனைகளைத் தாண்டி எனக்கு கொழும்பில் கொண்டு சேர்ப்பித்த வெள்ளவத்தை "வீடியோ ப்ளசம்" உரிமையாளர் சதா அண்ணனுக்கு எனது சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.
Previous Post Next Post