முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசனலி தலைமையில் புதிய கட்சி அல்லது கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கல்விமான்கள் மற்றும் மார்க்க உலமாக்கள் குழு இக்குழு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், முன்னாள் முஸ்லிம் எம்பி்க்கள் இந்நாள் முஸ்லிம் எம்பிக்களுடன் பேசுவதற்கு முஸ்தீபு பண்ணியுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி வரைக்கும் கட்சிகள் பதிவு செய்ய காலக்கெடு தேர்தல் ஆணையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது.