கிழக்கு மாகாண முதலமைச்சரின் சல்லாப காட்சிகள் அடங்கிய வீடியோ தவிசாளர் பசீரி சேகுதாவூதிடம் உள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி அக்கரைப்பற்றில் நேற்று குறிப்பிட்டார்.
உண்மையான விடயமே மு.கா தலைவர் உள்ளிட்ட ஏனையோரின் வீடியோ விவகாரம் என்று பகிரங்கமாக குறிப்பிட்டார்.