கிழிந்த கூடாரத்தை மீண்டும் தைக்குமாறு பசீர் சேகுதாவுதுக்கு ஜெயபாலன் கோரிக்கை

NEWS
0 minute read


தலைவர் அஷ்ரப் வழியில் பயணிக்கும் பசீரை நான் பாராட்டுகிறேன் என புகழந்துள்ள கவிஞரும் திரைப்பட இயக்குனரும் ஈழ விடுதலை போராளியுமான ஜெயபாலன் பசீர் சேகுதாவுதுக்கு அறிவுரை கூறியுள்ளார்

அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்ட பதிவுகள் பலரை சிந்திக்க வைத்துள்ளது.  அவை கீழ்வருமாறு,

தலைமைத் தோழர் அஷ்ரப்பின் வழியில் நீயும் நண்பர் தலைவர் றவ்ஹக்கீம் அவர்களும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே பலரது கனவு

கிழிந்த கூடாரத்தை இகழ்வதை விட்டு விட்டு ஒன்று சேர்ந்து விரைவாகத் தையுங்கள். இந்த கூடாரத்தில் இருந்துதான் உங்களுக்காகன மாழிகையைக் கட்ட வேண்டுமென்று உள்ளதே. 

முஸ்லிம் மக்களும் தேசிய இனப்பிரச்சினையும் இரண்டாம் பாகம் எழுதுவதற்கான ஆய்வை மேற்க்கொள்ள உங்கள் ஊருக்கு வர் திட்டமிடுகிறேன். நான் சண்டைபோட்டாலும் எப்பவும் பசீரின் ஆதரவு எனக்கு இருக்கும் 
To Top