தம்பி மாரே!!!
கொஞ்சம் இதை கேளுங்கள்
கொஞ்சம் இதை கேளுங்கள்
தேசிய காங்கிரஸ் தலைவரை பற்றி கொஞ்சம் பேசனும்..
மகிந்தட ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம் சமுகமே மகிந்தவுக்கு எதிர்ப்பு தேசிய காங்கிரஸ் தலைவர் மகிந்தவோடு நின்றார்.இந்த முறை மகிந்த வெற்றியடைந்தால் தேசிய காங்கிரஸ் தலைவர் வெல்வார்.
ஆனால் தோற்றால் பாராளுமன்ற உறுப்பினராகவும் வர முடியாது இது அணைவரும் அறிந்த விடயம்
மைதிரியோடு போனால்
அவர்தோற்றானாலும் இவர் பாராளுமன்ற உறுப்பினராக வரலாம்.
ஆனால் மிக தெளிவாக அந்த தலைவன்சொன்னான் நான் இந்த அரசில் இவர்களோடு பத்து வருடமாக இருக்கிறேன்.
யார்?
என்ன விடயம்
எவ்வாறானவர்கள் என்பது எனக்கு சாதாரண மனிதனை விட பழகியவர் என்ற அடிப்படையில்
புரியும் என்றார் .
தர்கா நகர் எரியூட்டலின் பின்னணி
யார்?
எங்கேஇருந்து இயக்கப்படுகிறார்கள்
என்றல்லாம் சொன்னவர்
தான் உண்மையோடு நிற்பேன்.

உன்னை வழிநடாத்தும் தலைவன் இதிலுள்ள அரசியல் மந்திரங்களை அறிந்தவர் என்றார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ள எவராவது தனது பாராளுமன்ற கதிரையை இழக்க விரும்புவாரா?
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ள எவராவது தனது பாராளுமன்ற கதிரையை இழக்க விரும்புவாரா?
நன்பர்களே!!
நல்லாட்சிக்காக மக்கள் ஒரு முடிவு பெறப்பட்டும் சுமார் 300 மில்லியன் ரூபாவை ஒரு தலைவன் பெற்று நல்லாட்சி வாக்களிக்க சொல்கிறார்
என்றால் பணம் எங்கிருந்து வந்தது
அது பொய் என்றால் தோழர் பஷீர் சொன்னதை ஏன் இது வரை இவர்கள் நிராகரிக்கவில்லை.

அதாஉல்லாஹ்மு.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தேர்தல்களில் தான் சேகு இஸ்ஸதீன் அவர்களின் செல்வாக்கு அக்கரைப்பற்றில் காணப்பட்டது.
மற்றைய ஊர் போராளிகள் அனேகர்
மு.கா.வேட்பாளர் அதாஉல்லா கு வாக்களித்தீர்கள்
தேசிய காங்கிரஸ் உருவான பின்னர் நீங்கள் அளித்த வாக்கு விகிதங்களும் அவர் செய்த சேவைகளையும் ஒப்பீடு செய்து பாருங்கள்.
மற்றைய ஊர் போராளிகள் அனேகர்
மு.கா.வேட்பாளர் அதாஉல்லா கு வாக்களித்தீர்கள்
தேசிய காங்கிரஸ் உருவான பின்னர் நீங்கள் அளித்த வாக்கு விகிதங்களும் அவர் செய்த சேவைகளையும் ஒப்பீடு செய்து பாருங்கள்.
தோழனே!!
இணைந்த வடக்குகிழக்குதான் தீர்வு
என ஆயுமேந்திய புலிகள் கூறிய போது இல்லை வடக்கு கிழக்கு முதலில் பிரிய வேண்டுமென மக்கள் மன்றில் முழங்கிய அதா என்கின்ற உண்மை போராட்ட காரனின்உணர்வை மதிக்கிறீர்களா?
இணைந்த வடக்குகிழக்குதான் தீர்வு
என ஆயுமேந்திய புலிகள் கூறிய போது இல்லை வடக்கு கிழக்கு முதலில் பிரிய வேண்டுமென மக்கள் மன்றில் முழங்கிய அதா என்கின்ற உண்மை போராட்ட காரனின்உணர்வை மதிக்கிறீர்களா?
அந்த முழக்கம் தான் இன்று கபாலி
எல்லாம் முதலமைச்சராக வரக் காரணம் என்பதை நீ புரிய வில்லையா?
எல்லாம் முதலமைச்சராக வரக் காரணம் என்பதை நீ புரிய வில்லையா?
CD,குமாரி எல்லாம் அந்த தலைவன்
அறியாத ஒன்றாக இருக்குமென
கருதுகிறீர்ரா?
அவ்வாறாயின் பொது நிகழ்வில் இது தொடர்பில் கூறாதவனை என்ன என்று கூறுவீர்கள். பதவிக்காகஎதிரிகளைகூடவிற்கிறஅற்ப அரசியல் அவரிடம் இல்லை
அறியாத ஒன்றாக இருக்குமென
கருதுகிறீர்ரா?
அவ்வாறாயின் பொது நிகழ்வில் இது தொடர்பில் கூறாதவனை என்ன என்று கூறுவீர்கள். பதவிக்காகஎதிரிகளைகூடவிற்கிறஅற்ப அரசியல் அவரிடம் இல்லை
குமாரியை பாராளுமன்றத்தில் கூட்டி வந்தவர்களும் இன்று உம்மில் பெரும் தலைவர்கள் ஏதும் புரிகிறதா? அதாஉல்லா ஹக்கீம் மை விரட்டி அதிகாரத்தை அடையும் நோக்கத் திற்க்கு துணை போக மாட்டார்
நியாயமான இதய சுத்தியான எந்த
போராட்டத்திலும் அரசியல் கூட்டிலும் அங்கம் வகிப்பார்.
போராட்டத்திலும் அரசியல் கூட்டிலும் அங்கம் வகிப்பார்.
புலி வலிமை கூடியதென்றாலும் காட்டில் ராஜா சிங்கம் தான் எதனால் தெரியுமா?
அதன் பண்புகளால் உயர்ந்தது.
அதன் பண்புகளால் உயர்ந்தது.
நீங்கள் விலகி நின்று அதாஉல்லாஹ் வை விமர்சனம் செய்யும் காரணமாக,
இடமாற்றம்
தொழில் வாய்ப்பு
அரசியல் பதவி நிலை
கொந்தராத்து
இவற்றை மனதில் வைத்து கொண்டு நீங்கள் புரிகின்ற முஸ்லிம் அரசியலை நாம் புரியாமலா இருக்கிறோம்.
இடமாற்றம்
தொழில் வாய்ப்பு
அரசியல் பதவி நிலை
கொந்தராத்து
இவற்றை மனதில் வைத்து கொண்டு நீங்கள் புரிகின்ற முஸ்லிம் அரசியலை நாம் புரியாமலா இருக்கிறோம்.
உனக்கு மகளொடு படுப்பதும் மனைவியோடு படுப்பதும் சமன் என தனது குரு அரசியல்வாதி யை பார்த்து சிஷ்யன் கேட்கிறான்.
அதை அக்கரைப்பற்றின் சிறந்த அரசியல் வழி முறை என ஒருவர் விமர்சிக்கிறார்
அதை அக்கரைப்பற்றின் சிறந்த அரசியல் வழி முறை என ஒருவர் விமர்சிக்கிறார்
முஸ்லீம் அரசியல் அஷ்ரப் கட்டிக்காத்த
எதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்?
எதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்?
எதை அதா உல்லாஹ் பின்பற்ற வில்லை
என கருதுகிறீர்கள்.
என கருதுகிறீர்கள்.
அண்மையில் தலைவரிடம் ஹோட்டல் கிங்ஸ் பேரி யின் லோபியில் வீழ்ந்து கிடந்த அரசியல் தலைவர் பற்றி கூறிய போது நாம் அவற்றை பேச தேவையில்லை என மிக தெளிவாக சொன்ன தலைவனிடம் நாம் வேறு என்ன குறை காண முடியும்.
நன்றி