Top News

தனது கைகள் சுத்தமானவை - மரிக்கார்



நான் பயமில்லாமல் தெளிவாக சொல்கிறேன் என்னுடைய கைகள் சுத்தமானவை தான் திருட்டு மணல் அள்ளுவதற்கோ, மண் அகழ்வ்தற்கோ,போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்கோ,மக்களை கொலை செய்வதற்கோ அனுமதி வாங்கிக் கொடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தான் சூழலை நேசிப்பவன் என்ற ரீதியில் இன்னொரு சூழலை அழிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னொரு இடத்திலுள்ள புழுக்களை யோசிக்கும் முன்பு கொலன்னாவையில் உள்ள மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Previous Post Next Post