காசு மட்டும்தான் இலட்சியம் என்று அலையும் அரசியல்வாதிகளே திருந்த மாட்டீர்களா?

NEWS



கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் சற்று முன்னர் பதிவு செய்த பேஸ்புக் ஸ்டேடஸ்.


உணர்வுபூர்வமான உயிரோட்டமுள்ள இயக்கம்; அதுவே இலட்சியம்..........

காசு மட்டும்தான் இலட்சியம் என்று அரசியல் கொந்தராத்து செய்யும் கிழக்கின் எழுச்சிக் கோமாளிக் கூட்டமே!...உங்களைப் போன்றுதான் எல்லோரும் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உணர்வுபூர்வமான உயிரோட்டமுள்ள இயக்கம். இதன் உறுப்பினர்கள் எல்லோரும் - தவிசாளர் பதவி சுமந்ததுகளைப் போலும் - அதுகளுக்கு சாமரம் வீசும் சிலதுகள் போலும் - காசும் பதவியும் என்று அலைபவர்களாக நினைத்துக் கொள்ளாதீங்க கோமாளிகளே!
உயர்பீட உறுப்பினர்களுக்கு காசும் பதவியும் கொடுத்துதான் தலைவராக இருக்க வேண்டுமென்று எந்த தேவையும் இதுவரை றஊப் ஹக்கீமுக்கு ஏற்படவில்லை. அப்படிக் காசும் பதவியும் கொடுத்துதான் கட்சி நடத்துவதாக இருந்தால், அந்தக் கட்சியை விட்டு விலக நாங்கள் இம்மியளவும் தயங்க மாட்டோம் கோமாளிகளே!

மாமாக்கு மாமா வேலை பாருங்க; மாட்டினத சுறுட்டுங்க; எங்களுக்க ஓட்ட வராதீங்க; வரலாறு முழுதும் எங்கட ஹாட் டிஸ்க்கில் அழிக்காம வெச்சிருக்கம்.
6/grid1/Political
To Top