எம்.ஐ.அஸ்பாக்
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப் போட்டி ஒன்று இன்று சணிக்கிழமை காலை 7:30 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் OBA யின் பிரதித்தலைவர் SAM. றியாஸ் (ADP) தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி அஷ்ஷெய்க் MMS. ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் கலந்து கொண்டதுடன், எம்.எல்.ஏ. ஜூனைட் (DEO), ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ. ஹலீம் இஸ்ஹாக், அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. காதர் (Rtd,DEO), முன்னால் அதிபர் எம்.சி.எச். முஹம்மட், அல்-கிம்மாவின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர், ஏ.சி.எம். நியாஸ் ஹாஜியார் அகீல் டயர் சொப், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் 16 அணிகளைக் கொண்ட பழைய மாணவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.