முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் (துல்சான்) அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசை வைத்தும் அதன் தலைமைப் பதவியை வைத்தும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். அது மாத்திரமின்றி குமாரி குரே விவகாரத்தையும் விளக்கமாக சொல்கிறார். கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.