ஓ.பி.எஸ். பாணியில் ஜாவத்தை மையவாடிக்கு செல்வாரா ஹசனலி?

NEWS


தமிழகத்தின் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வி ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றுவிட்டு பாரிய அதிரடி முடிவொன்றை எடுத்திருந்தார். அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு கொந்தளிப்பில் காணப்படுகிறது. இப்படி தீர்க்கமான முடிவினை எடுப்பாரா ஹசனலி என்று கட்சியி்ன் பேராளிகள் எதிர்பார்க்கின்றனர்.

தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அடங்கப்பட்டிருக்கும் ஜாவத்தை மையவாடிக்கு சென்று பின்னர் ஜாவத்தை பள்ளியில் தொழுது விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து ஹக்கிமிடம் இருந்து கட்சியை காப்பாற்ற முயற்சி எடுப்பேன் என்றும் இலங்கை முஸ்லிம்களுக்கு சரியான பாதை ஒன்றை காட்டுவேன் என்றும் தெரிவித்தால் அவரின் தலைமையில் அணிதிரள தயார் என முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
6/grid1/Political
To Top