அக்கரைப்பற்றில் ஆரம்பிக்கிறது பு.மு.கா.கூ வின் அனல்பறக்கும் பிரச்சார கூட்டம்!

NEWS


புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பின் அனல் பற்ககும் பிரச்சார கூட்டங்கள் அக்கரைப்பற்றிலிருந்து கிழக்கு முழுவதும் ஆரம்பிக்கிறது என அறிய முடிகிறது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கைகோர்ப்போடு மூத்த போராளிகளான ஹசனலி, பசீர் சேகுதாவூத் ஆகியோரும் ஏனைய உறுப்பினர்களும் மேடையேறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
6/grid1/Political
To Top