இன்று வர்த்தமானியில் எல்லை நிர்ணயம் வெளியிடப்படவுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் உள்ளுராட்சி சபை தேர்தல் நடாத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. எனினும் அதற்கு முன்பதாக கிழக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
தன்னிடம் சல்லாப காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக முன்னாள் மு.காவின் தவிசாளர் அறிவித்திருந்த நிலையில் இந்த விடயங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டு சூடுபிடிக்கும் தருவாயில் வெளியிடப்படும் என சம்பந்தப்பட்டவர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. அதற்கிடையில் முக்கிய அரசியல் மட்டங்களுக்கு இவை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இந்த விவகாரம் உண்மைதான் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.