சி.டியும் ஆதாரங்களும் |
தற்போது முஸ்லிம் சமூக அரசியலிலே சூடுபிடித்துள்ள சாணக்கிய தலைமை மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை, அக்கட்சியின் ராஜதந்திரியினாலும் மற்றும் வேறுசில நபர்களினாலும் சுமத்தப்பட்டு இருக்கும் இவ்வேளையிலே அக்கட்சியின் போராளிகளும் அரசியல் அவதானிகளும் இவையெல்லாம் உண்மையா பொய்யா என தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உண்மையை அறிய அங்கலாய்துக்கொண்டிருக்கின்றார்கள். தலைவர் மீது தாம் கொண்டுள்ள பற்றினாலும் பாசத்தினாலும் இக்குற்றச்சாட்டை அடியோடு இவர்களில் பலர் மறுக்கின்றார்கள்.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இவை உண்மை எனத் தெரிந்திருந்தும் தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதர்க்காகவே தலைமையைப் பாதுகாப்பதற்காக களத்தில் நிற்கின்றார்கள். இதுவரை மு.கட்சியின் உச்ச பீட உறுப்பினர்களோ முக்கியஸ்தர்களோ தலைமையிடம் இது பற்றி ஓர் வார்த்தை கூடக் கேட்டதில்லை.
Former member in ruling party at Member of Eastern Provincial Council |
இன்றைய தினம் சம்மத்தப்பட்ட விடைய தானத்தின் சீடி வெளியாகுமா இல்லையா என ஆவலோடு எதிர் பார்த்திருக்கும் நண்பர்களே ! அப்படித்தான் அது வெளியானாலும் தலைமை மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக வெளியிடப்படும் சீடியை போலியென்றோ அல்லது வேறொருவர் நடித்ததென்றோதான் நிச்சயமாகக் கூறுவீர்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன் கூறப் பட்ட இந்த விடையங்கள் அனைத்துமே உண்மை. தலைமையின் திரு விலளையாடல்களில் 30% மானவைதான் ராஜ்ச்தந்திரியினால். வெளியிடப் பட்டுள்ளது. இன்னும் பல சம்பவங்கள் மூடி மறைக்கப் பட்டுள்ளது.
குமரியின் சம்பவங்கள் நடந்தேறிய காலகட்டத்திலே கொழும்பில் BMICH அருகில் உள்ள துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஹர்த்தால் பிரதியமைச்சருக்கு வழங்கப்பட்ட பங்களாவில் குடும்பத்தோடு நானும் வசித்து வந்தேன். நாங்கள் இருந்த பங்களாவோடு இணைந்ததாக அடுத்திருந்த பங்களாவிலே தலைவரின் தாயாரும் தம்பியும் மற்றும் அவர் குடும்பமும் வசித்து வந்தனர்.

இக்காலகட்டத்திலேதான் இந்த சம்பவங்கள் நடைபெற்றது. இதனை கண்டுபிடித்து மு.கட்சி உயர்பீட உறுப்பினர்களிடம் அப்போது கட்சியில் இருந்த றிசாட்,அமீரலி, நஜீப் எ மஜீட் போன்றோர் முறைப்பட்ட போதிலும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.அதனை நிரூபிக்க வேண்டிய கட்டத்திலேதான் அந்தப் பெண்மணியை வைத்து குறிப்பிட்ட ஒரு கோட்டலிலே நடந்த உண்மைகளைக் கூறச் சொல்லி ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டது.அதில் நடந்த உண்மைகளை குமரி கூறுகின்றார்
இந்த வீடியோ பதிவே நமது சமூகத்தின் தலையெழுத்தையும் மு.கட்சியின் தலையெழுத்தையும் தீர்மானிக்கக் கூடியதாகவிருந்தது. ஆனால் அது எங்கே திசை திருப்பப் பட்டது என்றால்,,,,
, அப்போது2004ம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தல் நடைபெற்ரிருந்தது அக்கால கட்டத்தில் மு.கட்சியின் ஒன்பது ஆசனங்களும் எந்தப் பெரும்பான்மை கட்சியுடன் இணையுமோ அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழ்னிலை காணப்பட்டது. அப்போது ஐ.தே.கா வை ஆட்சிக்குக் கொண்டு வரும் தோரணையில் பெரியராசா கூட்டு நிறுவனம் தீவிரமாக செயற்பட்டது. எனவே மு.கட்சியின் மிகப்பெரும் ராஜதந்திரியாகவிருந்தவரிடம் அக் கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தரும்திட்டத்தை பெரியராசா நிருவனம் ஒப்படைத்தது. தவிசுக்கு இதற்காக மிகப் பெரும் அன்பளிப்புக்களும் நிலையான சொத்துக்களும் வழங்கப் பட்டது. தனது சதிவலைப் பின்னலுக்குள் வசமாக சிக்கவைத்தது. அந்த அடிப்படையிலே தவிசானவர் தனது பிடிக்குள் முஸ்லிம் தலைவரை வைத்துக் கொண்டார்.

தலைவரின் பெண் பலயீனத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். அன்றைய அமைச்சர் மகி சம சிங்கவின் அந்தப்புர நாயகியான குமரி தலைமைக்கு ஏற்கனவே கைமாறப் பட்டிருந்தது.இது ஒரு சில வருடங்கள் நீடித்தது. இதனால் குடும்பப் பிரட்சனையாகவும் மாறியது. நமக்கும் இந்த விடயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக சில மாதங்களுக்கு முன்பே தெரியும்.
அப்போதைய காலகட்டத்திலே சாணக்கியத் தலைமை தவிசுடன் இணைந்து முஸ்லிம் கட்சியை ஒட்டு மொத்தமாக பச்சைக் கட்சியிடம் ஒப்படைக்க முடிவெடுத்தது. மறைந்த தலைவர்,மரனிப்பதர்க்கு முன் பச்சைக் கட்சியின் தலைவரான ரனிலைப் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்."UNP" எனும் வாகனத்திலே ரணில் டிரைவராக இருக்கும் வரை நாம் அதில் ஏறக் கூடாது எனக் கூரியிருந்தார். இதனால் கட்சியின் 90%மானோர் unp ல் கூட்டிணைய விரும்பவில்லை.முக்கியமாக அதா,அன்வர் இஸ்மைல்,ஹர்தால் பிரதியமைச்சர், போன்றோர் இந்தப் பிரச்சினையால் ஏற்கனவே கட்சியை விட்டு விலகியிருந்தனர்.
ஆனால் கட்சிக்குள்ளே இருந்துகொண்டு சிலர் போராடினர். அதில் ரிசாட் பதியுடீன் அமீர்அலி ,நஜீப ஏ மஜீட்போன்ரவர்கள் முக்கியம்மனவர்கள்.இவர்கள் கட்சி unpயிடம் அடமானம் வைக்கப் படுவதைஎதிர்த்தனர். இந்த நிலையில்குமரியின் விடயத்தை வைத்து சானக்கியத்தலைமையும்,தவிசானவரும் எச்சரிக்கப் பட்டனர்.

பின்னர் சீடியின் பிரதி மு.கட்சி தலைமையின் தரப்பின் கையில் கிடைக்கப் பெற்ற போது ராஜதந்திரி தனது மதினுட்பம் மூலம் குமரி வீடியோ ஒளிப்பதிவான ஹோட்டலின் பின்னணியை ஆராய்ந்து தனது துப்புத்துலக்கும் மூளையைப் பாவித்து குமாரி இருந்த அறையைக் கண்டுபிடித்தார். பின்னர் ஆசை வார்த்தை கூறி மூன்று உத்தரவாதம் வழங்கப்பட்டு தான் முன்பு கூறியதை மறுத்துக் கூறும்படியும் அவ்வாறு கூறினால் மூன்று உத்தரவாதவும் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது. அதனால் குமரி சம்பவம் அனைத்தையும் மறுத்துக் கூறுகிறார்.
குமாரியை இயக்கியது இவர்கள்தான் என்று அடையாளம் காட்டுவதோடு சிங்கள அரசியல் தலைமைகளுடன் இணைந்து மு.கட்சி தலைமையை அழித்தொழிக்கும் சதிகாரர் என்று மக்களிடம் தவறாகக் காட்ட எண்ணி AC க்குள் மறைவாக கமரா பொருத்தபட்டது. அவர்கள் நினைத்ததைப் போலவே மறு நாள் கமராவிலே றிசாட் குழுவினர் சிக்கினார்கள் என்பதோடு அவை ராஜதந்திரியின் ஆஸ்தான தொலைக்காட்சி சக்தியில் ஒளிபரப்பப்பட்டது. ரிசாட் குழுவினரை அவருடைய மக்களே துரோகி என முத்திரை குத்தி ஒதுக்கித்தள்ளும் அளவு காட்சிகள் மாற்றம் அடைந்தன.
இங்கு நாம் குறிப்பிடும் விடையம் தலைமையின் இந்த அந்தரங்கம் அவரின் தனிப்பட்ட விடையம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் மறுமையில் பதில் சொல்லட்டும். அதை நாம் விமர்சிக்க முடியாது. ஆனால் இந்தக் குற்றத்தில் இருந்து தப்பவும் தமது தவறை மறைக்கவும் மற்றவர்களை குற்றவாளியாக்கியதோடு சமூகத்தில் துரோகிகளாகவும் நிரபராதிகளின் மீது பழி சுமத்தியதோடு மட்டுமல்லாது அந்த வேளையில் தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும் போது தான் சிறுபான்மைக் கட்சியின் தலைவர் என்பதால் தன்னை அழிக்க சந்திரிக்கவுடன் இணைந்து றிசாட் என்மீது சேறு பூசுகிறார் எனக் கூறினார்.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதர்க்கு ஒப்ப இதன் சூத்திரதாரிகளே இதன் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர்
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதர்க்கு ஒப்ப இதன் சூத்திரதாரிகளே இதன் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளனர்
இப்படி உண்மையான விடையத்தை மறுத்து சத்தியம் செய்த தலைவர் இந்த புனிதமான அல்குர் ஆன், ஹதீஸ் கட்சிக்கு தலைமை வகிக்கத் தகுதியானவரா?
பின்னர் வாக்குறுதியளித்தவாறு குமரியின் தேவையை இவர்கள் நிறைவேற்றாத படியால் ஒருகட்டத்தில் குமரி விரக்தியினால் தன்னைத் தானே கொழுத்தியதாகக் கூறப்பட்டது.இதன் உண்மைத் தன்மை அல்லஹ்வுக்கே வெளிச்சம்.
பின்னர் வாக்குறுதியளித்தவாறு குமரியின் தேவையை இவர்கள் நிறைவேற்றாத படியால் ஒருகட்டத்தில் குமரி விரக்தியினால் தன்னைத் தானே கொழுத்தியதாகக் கூறப்பட்டது.இதன் உண்மைத் தன்மை அல்லஹ்வுக்கே வெளிச்சம்.
ஒஸ்லோவிலே சாணக்கியத்தின் லீலைகளை பின்னல் குரங்கா சொல்ல நானும் அவரின் நெருங்கிய நண்பருமான ஹர்தால் பிரதியமைச்சரும் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்
தம்புள்ளை கண்டலம் ஹோட்டலில் நடந்ததை மர்கூம் அன்வர் இஸ்மாயில் ,பொத்துவில் அஸீஸ் நமது அரை அமைச்சர் மற்றும் சில உயர் பீட உருப்பினர்கள் சாட்சி.
இந்தியாவில் ஹோட்டல் சோழாவில் நடந்தது. இப்படி சாணக்யத்தின் சாதனைகளை நமது அரை அமைச்சரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.
இவை மட்டுமல்லாமல் தலைமை ஒவ்வொரு சமூகம் சார்ந்த பேச்சுவார்த்தகளின் போதும் மிகப்பெரும் தொகையை எதிர்பார்த்தே காய்களை நகர்த்தும்.
உ.ம். 2003 ல் சந்திரிக்கா ஆட்சியைக் கவிழ்க்க மிலிந்த மொரகொட மற்றும் மறைந்த முன்னாள் கொழும்பு மேயர் மஹ்ரூப் உடைய பொரலை இல்லத்தில் வைத்துபல கோடிகளை இவர்பெற்றுக் கொண்டதற்கு மறைந்த அன்வர் இஸ்மைல், மற்றும் நமதுஹர்தால் அரை அமைச்சரும்தான் சாட்சி.இவர்கள் இருவருக்கும் அதேபோல் கொடுக்கப் பட்டபோது இருவருமே பயத்தின் காரணமாகவும் ரணிலின் மீதுள்ள வெறுப்பின்காரணமாகவும் ப்ணத்தை வாங்க மறுத்துவிட்டனர்.
இதுபோல் இன்னும் எத்தனையோ!!!
இதுபோல் இன்னும் எத்தனையோ!!!
குறிப்பு:- அதியுர் பீட உறுப்பினர் எல்லோருக்கும் தலைமயின் லீலைகளும் திருகு தாளங்களும் தெரியும். இருந்தபோதும் கண்டும் காணாதது போல் இருப்பது தமது அரசியல் இருப்பை பாதுகாக்கவே. இனியாவது மக்களே விழிப்படையுங்கள்.
நான் சொன்ன இந்த விடயங்களில் ஒன்றாவது பொய் என்றால் ஹர்தால் அரை அமைச்சர் நாளைய பேராளர் மா நாட்டிலே தனக்கு இதெல்லாம் தெரியாது என்று அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறச் சொல்லுங்கள் பார்க்கலாம்.