மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

NEWS


மூதூர் வலய கல்வி பணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி இன்று இரண்டாவது நாளாகவும் பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த அல் மினா,அல் ஹிதாய,அல் ஹிலால்,அல் மினார், ஆகிய பாடசாலைகளின்மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன் நேற்று காலை 8.00 மணிமுதல் இன்று வரை தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.

அத்துடன்அப்பாடசலைகளின் பழைய மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது
6/grid1/Political
To Top