சிடி விவகாரம்: மு.கா உயர்பீட கூட்டத்தில் கண்கலங்கினார் ஹக்கீம்

NEWS


கடந்த முஸ்லிம்காங்கிரஸ் இன் உயர்பீட கூட்டத்தில் சிடிவிவகாரத்தை பேசும் போது அமைச்சர் ஹக்கீம் கண்கலங்கியுள்ளார், தனது குடும்ப மட்டத்திலும் நண்பர்களும் இதுபற்றி அதிகம் கேட்பதாக கூறிய அவர் இது அசிங்கமானதொன்று எனவும் இவைகள் முஸ்லிம் சமூகத்திற்கு இழுக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் கடந்த கால போக்குகளை பார்க்கும் போது தலைமை பதவியில் இருந்து விலகுவார் என அரசியல் மட்டத்தில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிடிவிவகாரம் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றுதான் பார்க்க படுகிறது, இது குறித்து முஸ்லிம் அமைப்புகள் முப்திகள், மௌலவிமார்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் ஏனைய சமூகம் நம்மை பார்த்து சிரிக்க கூடாது.

6/grid1/Political
To Top