ஜெமீல் அகமட்
waleed111211@gmail.com
ஜெயலாலிதாவின் பணியாளியாக இருந்த சசிகலாவை அதிமுகா வின் பொதுசெயலாளராக நியமித்த கட்சியின் உறுப்பினர்கள் இப்போது செய்த தவறை உணர்ந்து அழுகின்றனர் அத்தோடு தமிழ் நாட்டு மக்கள் சசிகாலாவா அவள் யார் என்று கேழ்வி கேக்கின்றனர் மக்கள் ஆதரவு அற்ற சசிகலா அரசியலை விட்டு ஓடும் நிலையை தமிழ் நாட்டு மக்கள் ஏற்படுத்தியுள்ளனர் அதே நிலமை றவூப் ஹக்கிமுக்கும் விரைவில் ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றன
அதாவது அஸ்ரப் அவர்களின் பணியாளராக கட்சிக்குள் வந்த ஹக்கிமை கட்சியின் தலைவராக நியமித்த அம்பாறை மாவட்ட மக்கள் இன்று செய்த தவறை நினைத்து அழுகின்றனர்
கடந்த பேராளர் மகாநாட்டில் கண்டி ராசாவின் ஏமாற்று கதை கேட்டு மணச்சாட்சியை மயிர் சாட்சியாக கருதி செய்த தவறை ஊணர்ந்து உயர்பிட உறுப்பினர்கள் இன்று நிம்மதியில்லாமல் நித்திரையின்றி தவிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை
இவைகளை ஊணர்ந்த சமுதாயம் இன்று ஹக்கிம் என்றால் யார் என்று கேட்கும் நிலைமை வந்துள்ளது இதனால் விரைவில் அரசியலில் இருந்து ஒதுங்கி #தமிழ் #நாடு சென்று #சசிகலாவோடு இனைந்து கொள்ளும் நிலையும் ஹக்கிமுக்கு வரலாம் இவர்கள் இருவரும் நன்றி கெட்ட அரசியல் செய்யும் சுயநாலவாதிகள் என்பது தமிழ் நாடு மற்றும் இலங்கை மக்களுக்கு தெரியும் இன்று சசிகலா செய்யும் அரசியலை பார்த்தால் ஹக்கிம் அவருக்கு ஆலோசனை வழங்கினாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது மறைந்த தலைவரும் அன்று தமிழ் நாட்டு பெண்னுக்கு ஆலோசனை வழங்கி அன்பு காட்டினார் அதுபோல் தற்போதைய தலைவரும் தலைவர் வழியில் தமிழ் நாட்டு உறவை வைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் இல்லை
வேர் வழி ஓடுமாம் கிழங்கு தாய் வழி போகுமாம் குழந்தை என்பது போல் தகப்பன் (அஸ்ரப்) வழியில் இன்றைய தலைவர் ஹக்கிம் கட்சியின் அரசியல்வாதிகள் எல்லோரும் அஸ்ரப் சென்ற பாதையால் பயணிக்கின்றனர் என்று தான் கூற வேண்டும் அவர்கள் அஸ்ரப்புக்கு இன்றும் விசுவாசமாக லீலைகளை செய்து வருகின்றனர் அது அவர்களுக்கு தப்பு இல்லை ஆனால் சமுதாயத்துக்கு அவமானம் அதனால் இந்த முஸ்லிம் காங்கிரஸ் இனி முஸ்லிம் சமுதாயத்துக்கு தேவையற்ற கட்சி இன்று விபச்சாரியின் வெத்திலை பெட்டி போல் ஆகி விட்டது அதாவது சமுதாயத்தின் கட்சியில் கள்ளன் காவாலி மது மங்கைக்கு ஆசைப்பட்டவன் படிப்பறிவு அற்றவன் கொமீசன் மண்னன் இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் அரசியல் செய்யும் கட்சியாக மாறிவிட்டது அதனால் நல்லவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதை கடாந்த பேராளர் மகாநாடு மூலம் நாம் அறிந்தோம்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வரலாறுகளை பார்த்தால் பெண்களுக்காகவே தோன்றிய கட்சியாக உள்ளது இதன் வரலாறுகள் அடியாட்கள் கூலிப்படைகள் மூலம் அன்று தொட்டு இன்று வரை மூடி மறைக்கப்பட்டு வருகிறது இவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்
ஏதோ ஹக்கிம் காங்கிரஸ் விரைவில் சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுவது என்பது உறுதி