DUTY FREE கடைகளை பார்க்கவே சென்றேன்; மது வாங்க செல்லவில்லை

NEWS
விமான நிலையத்தில் இருக்கும் டியுடி பிறீ கடைகளை பார்க்கவே நான் சென்றேன், அங்குள்ள பல கடைகளை பார்வையிட்டேன் சில விசம அரசியல் விமர்சகர்கள் நான் காறி உமிழ்ந்தாலும் அதை படம் பிடித்து செய்தியாக்க விரும்புகின்றனர். நான் மதுப்பழக்கம் உடையவள் அல்ல அதுபோல அப்படி பழக்கம் இருக்கும் ஒரு பிரபலம் பொதுஇடத்தில் இப்படி வாங்கமாட்டார் என்ற  லாஜிக் உம் இங்கு பிழைக்கிறது என்றார் முன்னாள் ஜனதிபதி சந்திரிக்கா.


6/grid1/Political
To Top