இலங்கையை கௌரவித்த ‘Google’

NEWS


இன்று கொண்டாடப்படுகின்ற இலங்கையில் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையின் தேசியக் கொடியைப் பதிவு செய்து, கூகுளின் முகப்பு பக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்த்கது.
6/grid1/Political
To Top