அஸ்ரப் ஏ.சமத்
வில்பத்து காட்டினை அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அழித்து நாசமாக்குகின்றாா். அதில் சட்ட விரோத வீடுகளை நிர்மாணிப்பதாக ஓடேல் கம்பனியின் உரிமையாளா் ஓட்டார மற்றும் சூழல்லியளாா்கள் ஒன்றியம் இத்துறை சாா்ந்த 5 கலாநிதிகள் இணைந்து ஜனவரி 18ஆம் திகதி கொழும்பு மன்றக் கல்லுாாியில் ஊடகவியலாளா் மாநாடொன்றை நடாத்தினாா்கள்.
ஆனால் அங்கு ஒவ்வொரு ஊடகவியலாளாருக்கும் அவா்களுடைய ஊடக அறிக்கையுடன் a Pen drive தரப்பட்டது . அந்த பென்றைவில் அமைச்சா் றிாசத் பதியுத்தீன் அமைச்சின் கீழ் வரும் Consumer Affairs Authority என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மா்மம் என்ன?