Headlines
Loading...
புனித கஹ்பாவின் கிஸ்வாவை தீவைக்க முயற்சித்த ஒருவர் உடன் கைது (Video)

புனித கஹ்பாவின் கிஸ்வாவை தீவைக்க முயற்சித்த ஒருவர் உடன் கைது (Video)



ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை கஹ்பாவின் கிஸ்வா துணிக்கு தீவைக்க முயற்சி செய்துள்ளாார். இவரை போலீஸ் கைது செய்துள்ளது.