திட்டத்தைக் கொண்ட தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்ஷாஅல்லாஹ் மார்ச்19ம் திகதி கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.
தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் தலைமை தாங்கி நடத்தும் இந்நிகழ்வில், ஜமாத்தின் பிரச்சாரகர்கள், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர், இன்ஷாஅல்லாஹ்
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)