தொழில் கேட்டு சென்ற யுவதியை தகாது நடக்க வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் அழைத்த சம்பவத்தை தான் தலைமையிடம் முறையிட்ட போது அதுபற்றி அவர் கணக்கில் எடுக்க வில்லை என்று இன்று இடம்பெற்ற சேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியை முழுமையாக பாருங்கள், பல ஆதாரங்கள் சொல்லப்பட்டுள்ளது