கெக்கிறாவ
சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கெக்கிறாவ பொலிஸ்
நிலையம், கெக்கிறாவ பொதுச் சுகாதார மையம், பிரதேச சபை,இணைந்து ஏற்பாடு
செய்த "டெங்கு ஒழிப்பு" வேலைத்திடத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து
சிரமதானத்தில் ஈடுபட்டது விஷேட அம்சமாகும்.
அதிலும் குறிப்பாக கெக்கிறாவ நகர
விகாரைக்குள் பெருந்திரளான முஸ்லிம்கள் சென்று விகாரை சுற்றுவட்டத்தை
சுத்தப்படுத்தியது என்பது வரலாற்று சிறப்புமிக்க விடையம். இந்நிகழ்வில்
சிறப்பு அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .சந்திம கமகே
மஹிந்த ஸோம.கலந்து ஆரம்பித்து வைத்ததும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது
அஸீம் கிலாப்தீன்