முஸ்லிம்களின் காணிகளை திருப்பிக்கொடு தைக்காநகரில் கவனயீர்ப்பு போராட்டம்

NEWS


வில்பத்து வனப்பகுதியென்று மன்னார் முஸ்லிம்களின் காணிகளை பறித்த நல்லாட்சிக்கு எதிராக இன்று தைக்காநகரில் கவனயீரப்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

தைக்காகர் 2030 செயற்றிட்ட அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த கனயீர்பப்பில் செயற்றிட்ட தலைமை செயற்பாட்டாளர் பஹத் ஏ.மஜீத், செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் நஸ்ரின் யூசுப், உறுப்பினர்களான றிகாஸ், றிசாட், நௌபல், சஜி, சியாம், சஜித், சஹ்றான் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்









6/grid1/Political
To Top