Headlines
Loading...
காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம் (படங்கள்)

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம் (படங்கள்)

மட்டகளப்பு-காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் குறித்த களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.