Top News

அபாயத்தில் கிண்ணியா



திருகோணமலையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருகோணமலையில் டெங்குவினால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று காலை பத்து மணியளவில் கிண்ணியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் டெங்குவினால் உயிரிழந்துள்ளதுடன், கடந்த வாரம் இவரது சகோதரியும் டெங்குவினால் உயிரிழந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சாதாரண நிலையில் இருந்த போது திடீரென மரணமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post