ஆதம்பாவா அன்வர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் பொருலாளரும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் பிரத்தியேக இணைப்பாளர் அதிபர் ALA பதாஹ் அவர்களால் கட்சியின் சமகாலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
கட்சியின் தலைமைக்கு எதிரான கோசங்களும் பிழையான கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருவதால் கடசியின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பகரமான நிலைமயை தோற்றுவித்துள்ளன இதனால் படித்தவர்களிலிருந்து படிக்காத பாமர மக்கள் வரை சங்கடமமான நிலமையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம் மக்களின் உரிமைக்காக உயிர் தியாகம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சியாகும் இக் கட்சியானது நாளடைவில் இதன் பொய்முகங்கள் மக்கள் மத்தியில் ஊர்ஜிதமாகுமளவுக்கு இவர்களின் செயற்பாடுகள் காணப்படலாம் எனவே கட்சியிலிருந்து கொன்டே நியாயத்திற்கான பாதையில் பயணிப்பவர்களினால் மேடை மேடையாக கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் இதனால் உண்மைக்கு புறம்பாக கட்சியில் உள்ளவர்கள் திசைமாறி பயணிக்கிறார்களா அல்லது கட்சி திசைமாறி பயணிக்கிறதா எது எவ்வாறாக இருந்தாலும் இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் கடசியின் எதிர் கால செயற்பாடு கட்சியால் சமுகம் பெறக்கூடிய உரிமை சமுகத்தின் உரிமை குரல் எல்லாம் அணைந்து விடுமா என மக்கள் கவலை தெரிவிப்பதோடு இதனை சுட்டிக்காட்டவேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார் .