மின்னல் தாக்கியதில் 10 வீடுகளுக்கு சேதம்

NEWS
0

மாத்தறை - நிஹகொட - கிதலகம பிரதேசத்தில் 10 வீடுகளில் மின்னல் தாக்கியுள்ளது. நேற்று இரவு கடுமையாக மழை பொழிந்த போதே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியளார் தெரிவித்தார். இதன் காரணமாக வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top