சிரியாவின் அலேப்போ நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ளதாக சிரிய ஊடக ங்கள் தெரிவித்துள்ளன.
அலெப்போ நகருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களை குறித்து வைத்து ரிமோர்ட் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான கார்கள் உணவுப் பொருட்களை கொண்டு சென்றதாக சிரிய ஊடகங்கள் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள ரஷிதீன் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், முன்னதாக 5ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அலெப்போ நகரில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நன்றிகள் live360
Post a Comment