1AC பாடசாலை 1AB பாடசாலையாக தரம் உயர்த்தம்

NEWS
0


மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் முயட்சியினால் 1 பாடசாலையாக காணப்பட்ட தாராபுரம் அல் மினா பாடசாலையானது 1 பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது அதுமட்டுமல்லாமல் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித துறையினை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வெளி மாவட்டங்களில் சென்று படித்துவரும் சந்தர்ப்பத்தில் தற்போது விஞ்ஞான, கணித துறையும் இந்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கா.போ.தா. சாதாரண தரத்தில் சித்திபெற்ற மாணவர்களை நேரே சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பாக அவர்களுக்கான பிரத்தியோக வகுப்பினையும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து வைத்தார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top