Top News

புகைத்தலால் 25 ஆயிரம் பேர் பலி!!

புகைத்தல் காரணமாக, வருடத்திற்கு 25 ஆயிரம் இலங்கையர்கள் உயிர் இழப்பதாக, சுகாதார அமைச்சர், ராஜித சேனாரத்தன கூறியுள்ளார். மேலும்,“புகையிலை உற்பத்தியாளர்களுக்கு வேறு உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்த சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. இதற்கமைய, சுகாதார அமைச்சகம் மற்றும் விவசாய அமைச்சகம் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புகையிலைக்கு பதிலாக சோயா,மிளகு போன்ற உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுதியுள்ளோம்.”  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான புகையிலை உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post