அதிவேக பாதையின் வருமானம் முன்னறை விட 25 வீதம் அதிகரிப்பு

NEWS
0

இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக பாதையின் வருமானம் நூற்றுக்கு 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி முதல் நேற்று வரை அதிவேக பாதையின் ஊடாக 230 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினமே அதிவேக பாதையில் அதிகளவில் வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top