வாங்காம பள்ளியில் கந்துரியில் உணவு ஒவ்வாமையினால் 500 பேர் வைத்தியசாலையில் அனுமதி

NEWS
0
அம்பாறை-வானகமுவ முஸ்லிம் ஜும்மாபள்ளிவாயலில் விருந்தொன்றில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் 500 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் இறக்ககாமம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அக்கறைப்பற்று மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவுமட் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

நன்றி LIVE360

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top