Top News

காய்ச்சலால் வாழைச்சேனையில் 8 வயது சிறுமி மரணம்

வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் இன்று திங்கட் கிழமை உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற பாடசாலை மாணவியே காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிர் இழந்துள்ளார்.

இச் சிறுமி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post